பக்கங்கள்

Saturday, June 16, 2012

தாய்மையின் வலி

தாய்மையின் வலி
என்னவென்று எனக்கும்
தெரியும்....
அதனால் தான்...
அன்று அம்மாவுடன் சேர்ந்து
நானும் அழுதேன்...
நான் பிறக்கையில்....-படித்ததில் பிடித்தது (முகநூல்)

No comments:

Post a Comment